
01.குங்குமம்
எனக்கு நண்பர் கண்ணன் முருகன் மூலமாகத்தான் என்னுடைய கட்டுரை குங்குமத்தில் வெளிவந்தது தெரியும். ஆனால், இன்றுதான் என்னால் பார்க்க முடிந்தது. யார் குங்குமத்திற்கு அனுப்பினார்கள் என்று தெரியாது. என்னுடைய கட்டுரையை வெளியிட்ட குங்குமம் இதழுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
02. யூத்புல் விகடன்
என்னுடைய பெரும்பாலான கட்டுரைகளை "குட் blog" பகுதியில் வெளியிடும் யூத் விகடனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
03. தமிழிஷ்
என்னை எப்பொழுதும் ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி, என் பெரும்பாலான பதிவுகளை பிரபலபகுதிக்கு கொண்டு செல்லும் தமிழிஷ் வாசகர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.
பலத்த வேலைகளுக்கிடையே, நேரமே கிடக்காமல் இருக்கும்போது,
"ஏண்டா ப்ளாக் ஆரம்பித்தோம், நம்மால் எழுத முடியுமா?" என நினைத்ததுண்டு.
ஆனால், நாம் எழுதுவதையும் படிக்க ஆட்கள் இருக்கிறார்கள் என நினைக்கும் போதும், நம் எழுத்து படித்து சில பின்னூட்டங்கள் வரும்போதும், அதை படிக்கும்போதும் உடனே உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.
நண்பர் நர்சிம் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால்,
" ஏதாவது செய்யணும் பாஸ்" என தோன்றுகிறது.
ஆமாம்,
நானும் ஏதாவது செய்யணும் பாஸ் இந்த சமுதாயத்திற்கு.
10 comments:
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்
வாழ்த்திய நண்பர்கள் திகழ்மிளிர், சுரேஷ் அவர்களுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்
//நானும் ஏதாவது செய்யணும் பாஸ் இந்த சமுதாயத்திற்கு.
//
செய்யுங்கோ ஏதாவது நல்லதா...
வாழ்த்துக்கள் தலைவா.. ஏதாவது செய்யணும் என்ற எண்ணமே முதல் படி..
குங்குமம்,யூத் ஃபுல் விகடனுக்கு வாழ்த்துக்கள்.. அடுத்து ஆ.வில வரணும்.. வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி அபுஅப்ஸர்.
நர்சிம்,
நன்றி!! நன்றி!! நன்றி!!!
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள் நண்பரே!
வாழ்த்துக்கள் நண்பரே!
Post a Comment