சமீபத்தில் ஒரு இணைய நண்பர் ஒரு ரேபிட் ஷேர் லிங்கை கொடுத்து, அதில் உள்ள வீடியோ படத்தை பார்த்தவுடன் தோன்றும் என் உணர்வுகளை ஒரு பதிவாக வெளியிடச்சொன்னார். நானும் பார்த்தேன். மொத்தம் ஒரு 45 நிமிடம் ஓடக்கூடிய ஒரு நிகழ்ச்சி. அதில் என்ன அப்படி ஒரு செய்தி என்கிறீர்களா?
தமிழகத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு மாநிலத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி. ஒரு மேடை. அதில் ஆறு பெண்கள். மேடையைச் சுற்றிலும், முன்பும் , பின்பும் ஏகப்பட்ட ஆண்கள். நிகழ்ச்சி சாதாரணமாய் ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கிறது. ஒரு 1000 ஆண்களுக்கு முன்னால், மேடையில் ஆறு பெண்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஆடையை அவிழ்க்கிறார்கள். கூட்டம் ஒரே சத்தமிடுகிறது. மட்டமான அங்க அசைவுகள். அப்படியே கொஞ்ச நேரம் கழித்து, வெறும் பாவாடை தாவணி மட்டும். அவர்கள் பாவாடை தாவணியில் செய்ததை நாகரிகம் கருதி என்னால் இங்கே எழுதமுடியவில்லை. மொத்த கூட்டமும் பெண்களின் "அந்த" இடத்தையே பார்க்கிறது. பிறகு மேடையிலேயே அனைவருக்கும் முன்னால் குளிக்கிறார்கள். அடுத்த அரை மணி நேரத்தில், ஆறு பெண்களும் முழு நிர்வாணம் ஆகிவிட்டார்கள். மட்டமான, நினைத்து பார்க்க முடியாத அங்க அசைவுகள். ஆர்ப்பரிக்கிறது கூட்டம். ஆடும் பெண்களிடம் சிகரட்டை, தர்பூசணி பழத்தை கொடுத்து வாங்குகிறார்கள். அவர்கள் சிகரட்டையும், தர்பூசணியையும் என்ன செய்தார்கள், அதை எப்படி கொடுத்தார்கள் திருப்பி என்பதை சொல்ல என் நாக்கு கூசுகிறது.
இதை பார்த்தவுடன் எனக்கு ஒன்றும் காம உணர்ச்சி தோன்றவில்லை. மாறாக கோப உணர்வுகள்தான் எழுந்தன. என்ன உலகம் இது? பெண்கள் எவ்வளவு மென்மையானவர்கள். நம் தாயும் ஒரு பெண்ணல்லவா? எப்படி பெண்களை இப்படி பார்க்க மனம் இடம் கொடுக்கிறது. நான் அந்த பெண்களை நிச்சயம் குறை சொல்ல மாட்டேன். எந்த பெண்ணும் வேண்டும் என்றே இந்த வேலைகளை செய்வதில்லை. அவர்கள் இவ்வாறு ஈடுபடுவதில் ஏழ்மையை தவிர வேறு என்ன இருக்க முடியும்? 99% சதவிதம் பெண்கள் நல்லவர்களாகத்தான் இருக்கிறர்கள். எனக்கு ஏற்பட்ட கோபம் எல்லாம் இந்த பாழாய் போன சமுதாயத்தின் மீதுதான்.
ஏன் நமக்குள் இத்தனை ஏற்ற தாழ்வுகள்? அதனால்தானே ஏழைகளெல்லாம் இந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். எப்படி அடுத்த பெண்களை இப்படி பார்க்க தோன்றுகிறது. நீலப்படங்கள், விபச்சாரம் அதையெல்லாம் விட்டு விடுங்கள். அதெல்லாம் ஒரு தனி ரகம். அதில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஈடுபடுகிறார்கள். அது ஒரு தொழில்போல ஆகிவிட்டது. அதனால் அவைகளை சரி என்று சொல்ல வில்லை. மகா பாவமான செயல்தான்.
ஆனால், நான் மேலே குறிப்பிட்ட அந்த நிகழ்வில் ஆயிரம் பேர் சேர்ந்து அந்த பெண்களின் அந்தரங்களை காட்சிப்பொருளாக நினைத்து கை தைட்டி பார்த்து ரசித்தது என்னை மிகவும் பாதித்து விட்டது. அதற்காக நான் ஒன்றும் ஒரு ஞானியைப்போல ஒரு யோக்கிய தோற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.
நானும் இளமைபருவத்தை கடந்து வந்தவன்தான். அந்த வயதில் காம உணர்வுகள் எனக்கும் ஏற்படத்தான் செய்தது. அந்த காலங்களில் ஏற்படும் காம உணர்வுகளிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. ஆனால், அதிலிருந்து நாம் எப்படி விடுபடுகிறோம் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது.
இன்றும் வீட்டில் அனைவருடன் சேர்ந்து டிவி பார்க்கும்போது, சினிமா நடிகைகள் தோன்றும்போது நம் உடலில் சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது உணமைதான். ஆனால் அது சில நொடிகள் அல்லது சில நிமிடங்கள்தான். ஏனென்றால், நம் மனதிற்கு தெரிகிறது. இது தவறு என்று. சில நிமிடங்களிலேயே மனம் தெளிவடைந்துவிடுகிறது. அப்படியில்லாமல் உடனே கிளம்பி மெட்ராஸ் போகிறோமா என்ன?
"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு"
" They lead a high - souled manly life
The pure who eye not another's wife"
" வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டும்ன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்"
- திருக்குறள் 148.
மேலே குறிப்பிட்ட அந்த வீடியோ காட்சியை பார்த்த பிறகு "திருவள்ளுவர் பிறந்த மண்ணில்தான் நாமும் பிறந்திருக்கிறோம் என நினைத்து சந்தோசப்படுவதா, இல்லை வெட்கப்படுவதா" எனத்தெரியவில்லை.

26 comments:
கலாச்சாரத்தின் பேரால் அடக்கப்பட்ட உள்ளுணர்வுகள் இன்று வேறு வழிகளில் வெளிப்படுகின்றன இனியவன். சினிமா பார்த்திருப்பீர்களே. சமீபத்தில் வில்லு படத்தில் இரு நடிகைகளுடன் ஆட்டம் போடுவாரே விஜய் அதை விடவா கேவலமாக ஆடி விட்டார்கள் என்று நினைக்கின்றீர்கள். நீங்கள் பார்த்த நிகழ்ச்சி ஆயிரம் பேருக்கும் முன்னாடி நடந்தது. ஆனால் விஜயின் வில்லுப் படத்தை எத்தனை லட்சம் பேர் பார்த்திருக்கின்றார்கள். சமூகச் சீர்கேட்டிற்கு காரணம் யார் என்று புரிந்து கொள்ளுங்கள். அந்தப் பாட்டு எழுதிய பாடலாசிரியருக்கு தமிழக அரசு விருது கொடுக்கும். நடிகருக்கும் விருது கொடுக்கும். வேடிக்கையான வினோதமான உலகமிது. ஆகவே வேடிக்கை பார்ப்பது மட்டுமே வாடிக்கையாய் கொள்ள வேண்டும்.
இது போன்ற நிகழ்வுகள் இங்கும் அங்கும் நடந்து கொண்டுதானிருக்கின்றன
வரையறை தாண்டும் காமம் கருமம்தான்..,
எல்லா இடங்களிலும்....
தங்கள் மனம் கவர்ந்த அண்ணன், இதய தெய்வம், தானைத் தளபதி என்று பலவாறு அழைக்கப் படும் திரைநாயகர்களின் ஜோடிகளை ரசிக்க நினைப்பதுகூட கருமம்தான்.
நடிகனின் உண்மைத் தொண்டன் அந்த நடிகனின் ஜோடியை ரசிக்க மாட்டான். நமக்குத்தான் பல கருமங்கள் கலையாகிவிட்டன்வே.
இது ஒன்றும் ஒன்று நேற்றைய விஷயமல்ல. இரத்த கண்ணீர் படத்திலேயே ராதா அவர்கள் கலைக்கான விளக்கத்தைச் சொல்லியிருப்பார்.
நம்மூர் சினிமாவில் நடக்காததா என்ன?
இது போன்ற வக்கிர மனிதர்கள் உலகத்தின் எல்லா பாகத்திலும் இருக்கவே செய்கின்றன.
ஆனால் அதற்கு தகுந்த வடிகால்களும் இருக்கின்றன.இந்தியாவில் இல்லை.
அதனால் தான் இது போன்ற கூத்துக்கள்.
ஆனாலும் உலகத்திலேயே பிட்டுபடம் போட்டு பிழைக்கும் தியேட்டர்களும் இங்குதான் இருக்கின்றன.
இதில் டென்சன் ஆக என்ன இருக்கிறது??( உடனே எனக்கு ஆணாதிக்கவாதி முத்திரை குத்தி விடாதீர்கள்..haha).
லோக்கலில் நடப்பதால் ரெக்கார்ட் டேன்ஸ். 5 star hotel நடந்தால் striptise. It is just business.
:((
ஒரே ஒரு டெக்னிக்கல் கேள்வி...
//திருவள்ளுவர் பிறந்த மண்ணில்தான் நாமும் பிறந்திருக்கிறோம் என நினைத்து சந்தோசப்படுவதா, இல்லை வெட்கப்படுவதா//
இந்த சம்பவம் நடந்த இடம் தமிழகம் இல்லை. திருவள்ளுவர் பிறந்தது தமிழ்நாடு. அப்போ, இது தப்புன்னு சொன்ன வள்ளுவர் பிறந்த மண்ணுல பிறந்ததுக்கு சந்தோஷந்தானே படனும்? எதுக்கு வெட்கபடனும்??
//இந்த சம்பவம் நடந்த இடம் தமிழகம் இல்லை. திருவள்ளுவர் பிறந்தது தமிழ்நாடு. அப்போ, இது தப்புன்னு சொன்ன வள்ளுவர் பிறந்த மண்ணுல பிறந்ததுக்கு சந்தோஷந்தானே படனும்? எதுக்கு வெட்கபடனும்??//
நண்பர் ஜியா,
உங்கள்ள் வருகைக்கு நன்றி.
நான் "மண்" எனக்குறிப்பிட்டது. ஒட்டுமொத்த இந்தியாவையும்தான். என்னால் நம் மாநிலம், பிற மாநிலம் எனப் பிரித்துப்பார்க்க முடியவில்லை.
அதெல்லாம் சரி..... அந்த லிங்க் எங்க?
இது போன்ற வக்ரங்கள் குறைய வேண்டுமென்றால்...
விபச்சாரத்தை சட்டபடி அனுமதிக்க வேண்டும், இது அந்த பெண்களுக்கும் பாதுகாப்பை தரும். நமது நாட்டில் ஆணுக்கு திருமணம் என்றால் 32 வயது ஆகிவிடுகிறது, அதுவரையில் கிட்டதட்ட 15 வருட இளமையை அவன் தொலைத்து கண்ணியம் காக்க வேண்டும் என்றால்... வக்கிரம் இங்கேதான் தொடங்குகிறது...
நீல படங்களை அனுமதிக்க வேண்டும், அப்பொழுதுதான் திரைப்படங்களில் வரும் ஆபாசங்களை கண்டு முகம் சுளிப்பார்கள், அதெதற்கு என்று முறையான வழிகள் இருக்க வேண்டும், அப்பொழுது எல்லாம் சரியாக இருக்கும், நமது சமூகம் போலியானது, பிரம்மச்சாரிகள் என்று யாரும் வாழ முடியாது, இல்லை அவர்கள் பாலுறவையே மறக்க வேண்டும், இதுதானே நமது சட்டம்?
இந்தியர்கள் கண்ணியமானவர்கள் என்பதற்கு எடுத்துகாட்டு, பெண்கள் மீதான பாலியல் வன்முறை கம்மியாக உள்ளது ஆச்சர்யம், பெண்கள் வேலைக்கு பேருந்தில் இடிபடாமல், அலுவலகத்தில் பாலியல் தொந்தரவுகள் இல்லாமல் வாழ வழி, தேவை சட்டபடியான விபச்சாரம்! சட்டபடியான நீல படங்கள்! நிச்சயம் குடும்ப பெண்கள் பாதுகாப்புடன் எந்த நேரத்திலும் உலவ முடியும்!
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'இது காமம் அல்ல! கருமம்!! கருமம்!!!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 29th May 2009 06:25:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/67761
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
//Your story titled 'இது காமம் அல்ல! கருமம்!! கருமம்!!!' made popular by tamilish users //
கருமம்!! கருமம்!!!
//கருமம்!! கருமம்!!!//
நண்பர் கட்டுரையை படிக்காமல் எழுதிய பின்னூட்டம் என நினைக்கிறேன்.
இருந்தாலும் தங்கள் வரவுக்கு நன்றி.
"இது காமம் அல்ல! கருமம்!! கருமம்!!!"---
இதை தவிர வேற என்ன சொல்வது ....
////கருமம்!! கருமம்!!!//
நண்பர் கட்டுரையை படிக்காமல் எழுதிய பின்னூட்டம் என நினைக்கிறேன்.
இருந்தாலும் தங்கள் வரவுக்கு நன்றி.///
Sorry, if it hurts you.
It is just for FUN!
யாரோ ஒரு நண்பர் லிங்க் கேட்டாரே போடலியா
If the same is happening in a star hotel, people with coat & suite watch that by paying 1000 of rs. Here common man is watching freely. What is the big deal? Have you written a blog on what is happening in the so called high end dance clubs?
yes it is shame to have these kind of programes. But why to go to nearby state.
In out home, we have these record dances in the TV as reality shows, (maan aada mayil aada, jodi no1 etc).
Now wait, from cine industry they will have function to appreciate Alagiri and Dayanidhi. For that actress will dance in 2 pieces.
சீக்கிரமா லிங்கைகைக் கொடுங்க. ஸ்டார் ஹோட்டலில் நடந்தால் அது நடனம். அதுவே கிராமத்தில் நடந்தால் ஆபாசமா இனியவன்... உங்களை.... ஏனய்யா, கிராமத்தான் பேரில் இவ்வளவு கொலை வெறியுடன் இருக்கின்றீர்கள். அவன் என்னய்யா செய்தான் உங்களை.
:)
Where is the link?
//சமீபத்தில் ஒரு இணைய நண்பர் ஒரு ரேபிட் ஷேர் லிங்கை கொடுத்து, அதில் உள்ள வீடியோ படத்தை பார்த்தவுடன் தோன்றும் என் உணர்வுகளை ஒரு பதிவாக வெளியிடச்சொன்னார். நானும் பார்த்தேன். மொத்தம் ஒரு 45 நிமிடம் ஓடக்கூடிய ஒரு நிகழ்ச்சி. //
Appreciate your dedication!
Dude this sort of "dance shows" happens on village side in both TN and AP. Has been covered by Tamil magazines like Reporter long back.
World is moving towards a more consumeristic view of sex and sexuality. Adapt to live with the changing reality.
I won't be surprised if there are legalized adult movies and strip clubs mushroom in India in the next decade.
அந்த லிங்கை வெளியிட்டால்தானே நாங்கள் கருத்து சொல்ல வசதியாக இருக்கும் ?
(காமடி , கண்டுக்காதீங்க)
//பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு"
" They lead a high - souled manly life
The pure who eye not another's wife"
" வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டும்ன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்"
- திருக்குறள் 148.//
இனியவன் அங்கிள்(மறுபடியும் வயதை கருத்தில் கொண்டு)
இப்படி எழுதினிங்கன்னா, திருமணமான பொண்ண மட்டும்தாம் பாக்ககூடாது என்று மற்றவர்களை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
மனைவியை தவிர மற்ற எல்லோரையும், சகோதரியா பாக்கனும்ம்னு எழுதிருந்தா இன்னும் நல்லாருந்திருக்கும்....
****
எங்க பினாங்குல இருக்கிங்கலா இல்ல ஈப்போவா ?
ஹலோ பாஸ்!
நான் உங்களையும் மாட்டி விட்ருக்கேன்...
சீக்கிரம் பதிலை ரெடி பண்ணவும்!
எதுக்கா? அப்படியே நம்ம பக்கம் வாங்க...
எதுக்குன்னு தெரிஞ்சுகுங்க..
http://kalakalkalai.blogspot.com/2009/05/blog-post_28.html
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்கள்,
பாலகிருஷ்ணா,
டாக்டர் புருனோ,
சுரேஷ்,
மதிபாலா,
தரன்,
ஜியா
ஆகியோருக்கு நன்றி.
வருகை தந்த நண்பர்கள்,
மணிப்பாக்கம்,
மந்திரன்,
ஷபி,
மாலதி,
குப்பன்,
மதி,
பித்தன்,
கலையரசன்,
மற்றும் பேர் தெரியாத நண்பர்களுக்கும் நன்றி, நன்றி!!
ஆண்களையோ, சமூகத்தையோ குறைகூறுவதை ஏற்கமுடியாது.
//அவர்கள் இவ்வாறு ஈடுபடுவதில் ஏழ்மையை தவிர வேறு என்ன இருக்க முடியும்? //
ஏழ்மையா?? இந்தியா பணக்காரநாடா?? இந்தியாவில் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள்தான் அதிகம் ஐயா அதிகம். அவ்வளவு பேரும் விபச்சாரமா செய்கிறார்கள்?? முழுக்க முழுக்க பெண்கள்தான் இதற்குக் காரணம். பல லட்சங்களை சம்பாதிக்கும் எத்தனை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் தெரியுமா? ஏழ்மைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
Post a Comment