
டிஸ்கி: இதுக்கு கார்க்கி காரணமில்லைப்பா. தயவு செய்து இதையும் ஜாலியா படிங்க. நோ சீரியஸ் பின்னூட்டம்..
1) பில்லால "I am Back" னு சொல்லி தியேட்டரையே திரும்பி பார்க்க வைச்சீங்களே, அது புடிச்சுது.
2) நடன காட்சிகளில் டான்ஸ் ஆடத்தெரியலைனா கூட அருமையா ஆடுவீங்களே, அதை ரசிப்போம்.
3) "அது" அப்படீன்னு சொல்லிட்டு தலைய அப்படியே ஆட்டுவீங்களே தல அது புடிக்கும்..
4) எந்த ஹீரோயினோட நடிச்சாலும், அந்த ஹீரோயினோட உண்மையான கணவன் போலவே நடிப்பீங்கள்ள. அத விரும்புவோம். அத வீட்டுல சொல்ல போயி திட்டு வாங்குனாலும் அதை ரசிப்போம்.
5) என்னதான் உங்க குரலை எல்லோரும் மிமிக்ரி பண்ணாலும், இன்னமும் அதே ஸ்டைல பேசுறத ரசிப்போம்.
6) சிட்டிசன் படத்துல அந்த வயசான கேரக்டர்ல, "யெய்ய்ய்ய் கலக்டரே" னு கத்துவீங்கள்ள அத யாராவது மறக்க முடியுமா?.
7) "கண்டு கொண்டேன் , கண்டு கொண்டேன்" படத்துல, அந்த பாட்டுல, என்னத்தான் ஐஸ்வர்யா ராய் ஆடுனாலும், தபுவ சைட் அடிப்பீங்களே அத மறக்க முடியுமா? ..
8) பில்லால அந்த கோட் ஷ்ட்ல கூலிங் கிளாஸ கழட்டாம அடம்புடிப்பிங்கள்ள தல அதை மறக்க முடியுமா?.
9) முகவரி படத்துல, உண்மையா பாடுனவர விட நீங்க அருமையா வாயசைப்பீங்கள்ள, அதை ரசிப்போம்ல.
10) பத்தாவது பாயிண்ட்டா எல்லாத்தையும் சொல்லலாம். உங்க காஸ்ட்யூம்ஸ், காமெடி, சண்டை. இப்படி சொல்லிட்டே போகலாம். ஆக மொத்தம் அஜீத்னா நாங்க ரசிப்போம்ப்பா..
14 comments:
தெய்வமே.. அசத்திட்டீங்க.. தல தல தான்..:-)))))))
அப்பிடி போடு...
நடக்கட்டும்..
அடுத்து, யாருப்பா.
"ஆண் ரசிகர்கள் அஜித்திடம் ரசிக்கும் பத்து" போடப்போறது.
கலக்கல்ண்ணா..
சூப்பர் காமெடி..
சூப்பர் லந்து குட்......
யாரும் உரண்டை இழுக்கலையா?
களத்தில் இறங்கியதற்கு வாழ்த்துகள் !
அது...............!
இன்னைக்கு எங்க பாத்தலும் பத்து பத்தா இருக்கே!
தொடர் பதிவுக்கு கூப்ட மாதிரியும் தெரியல... ஆனா தொடர்ந்து பத்து பத்தா வருது... இதுக்குப் பேரு என்னவோ? அழையாத் தொடர்?
நன்றி கார்த்திகை பாண்டியன்
நன்றி டக்ளஸ்
நன்றி கார்க்கி
நன்றி ப்ரியமுடன் வசந்த்
நன்றி அப்பாவி முரு
நன்றி கோவி கண்ணன்
நன்றி எவனோ ஒருவன்
முடியல,...
நல்லா தான் போகுது ..
நன்றி ஜோதி
நன்றி வினோத்கெளதம்
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'பெண் ரசிகர்கள் ரசிக்கும் அஜித்தின் 10' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st July 2009 05:43:15 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/86451
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு நன்றி.
தல கலக்கலா எழுதியிருக்கீங்க இது தான் சரியா பொருந்தியிருக்கும் நான் மிஸ் பண்ணீட்டேன் . நான் இப்பதான் பார்கிறேன் .......... அஜித் பற்றி நீங்க நல்ல எழுதியிருக்கீங்க ........................
இனி மிஸ் ஆகாது நான் உங்களை பாலோ பண்ணுகிறேன்
//பில்லால "I am Back" னு சொல்லி தியேட்டரையே திரும்பி பார்க்க வைச்சீங்களே, அது புடிச்சுது//
Super!! :-)
Post a Comment