சவுதியிலிருந்து என் நண்பர் ஆர்.பாலசுப்ரமணியம் அனுப்பிய செய்தியின் தமிழாக்கம் இது.
கேள்வி 1.. : நீங்க என்ன பண்ணறீங்க?
பதில் : தொழில் பண்ணறேன்.
Tax : அப்போ ப்ரொப்பஷனல் டேக்ஸ் கட்டுங்க!
கேள்வி 2 : என்ன தொழில் பண்ணறீங்க?
பதில் : பொருட்கள் எல்லாம் விற்பனை செய்யறேன்.
Tax : அப்போ சேல்ஸ் டேக்ஸ் கட்டுங்க!!
கேள்வி 3 : பொருட்கள் எல்லாம் எங்கே இருந்து வாங்கறீங்க?
பதில் : வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும்
Tax : சென்ட்ரல் சேல்ஸ் டேக்ஸ், கஸ்டம் டுயூட்டி மற்றும் ஆக்ட்ராய் (OCTROI) கட்டுங்க
கேள்வி 4 : பொருட்கள் விற்பனையால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?
பதில் : வருமானம்
Tax : வருமான வரி கட்டுங்க!
கேள்வி 5: வருமானத்தை எப்படி பிரிச்சு கொடுக்கறீங்க?
பதில்: டிவிடண்ட் மூலமா
Tax : டிவிடண்ட் டிஸ்ட்ரிபூஷன் டேக்ஸ் கட்டுங்க
கேள்வி 6 : பொருட்களை எங்கு உற்பத்தி செய்யறீங்க?
பதில் : தொழிற்சாலையில்...
Tax : எக்ஸைஸ் டுயூட்டி கட்டுங்க!
கேள்வி 7 : நீங்க அலுவலகம் / வேர் ஹவுஸ் / தொழிற்சாலை வைத்திருக்கின்றீர்களா?
பதில் : ஆமாம்
Tax : முனுசிப்பல மற்றும் பையர் டேக்ஸ் கட்டுங்க!
கேள்வி 8 : வேலையாட்கள் உள்ளார்களா?
பதில் : ஆமாம்
Tax : ஸ்டாப் பொரொபஷனல் டேக்ஸ் கட்டுங்க!
கேள்வி 9: நீங்க மில்லியன்ல பிஸினஸ் பண்ணறீங்களா?
பதில்Â : ஆமாம்
Tax : விற்பனை வரி கட்டுங்க!
பதில்B: இல்லை
Tax : அப்படின்னா குறைந்தபட்ச அல்ட்டர்னேட் டேக்ஸ் கட்டுங்க
கேள்வி 10 : 25000 ரூபாய் பணமாய் பேங்க்ல இருந்து எடுப்பீங்களா?
பதில் : ஆமாம், சம்பளத்துக்காக எடுப்பேன்.
Tax : பணம் ஹேண்டிலிங் டேக்ஸ் கட்டுங்க!
கேள்வி 11 : உங்களுடைய வாடிக்கையாளர்களை மதிய உணவிற்கோ அல்லது டின்னருக்கோ எங்கே அழைத்துச் செல்வீ ர்கள்?
பதில் : ஹோட்டல்
Tax : உணவு மற்றும் எண்டர்டெயின்மெண்ட் டேக்ஸ் கட்டுங்க!
கேள்வி 12 : தொழில் நிமித்தமா வெளியூர் செல்வீர்களா?
பதில் : ஆமாம்
Tax : பிரின்ஞ் பெனிபிட் டேக்ஸ் கட்டுங்க!
கேள்வி 13 : நீங்க யாருக்காவது சர்வீஸ் பண்ணியிருக்கீங்களா? இல்லை யாரிடமிருந்தாவது பெற்றிருக்கின்றீர்களா?
பதில் : ஆமாம்
Tax : சர்வீஸ் டேக்ஸ் கட்டுங்க!
கேள்வி 14 : இவ்வளவு பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது?
பதில் : என்னுடைய பிறந்த நாளுக்கு கிப்ட் ஆக கிடைத்தது.
Tax : கிப்ட் டேக்ஸ் கட்டுங்க!
கேள்வி 15: உங்களுக்கு நிறைய சொத்துக்கள் இருக்கா?
பதில் : ஆமாம்
Tax : வெல்த் டேக்ஸ் கட்டுங்க!
கேள்வி 16 : உங்க டென்ஷன் குறைக்க, எண்டர்டெயின்மெண்ட்டுக்காக எங்க போவீங்க?
பதில் : சினிமா அல்லது ரிசார்ட்.
Tax : எண்டர்டெயின்மெண்ட் டேக்ஸ் கட்டுங்க!
கேள்வி 17 : வீடு வாங்கி இருக்கீங்களா?
பதில் : ஆமாம்
Tax : ஸ்டாம்ப் டுயூட்டி, ரெஜிஸ்ட்ரேஷன் பீஸ் கட்டுங்க!
கேள்வி 18 : பிரயாணம் எல்லாம் எப்படி போவீங்க?
பதில் : பஸ்ல.
Tax : சர்சார்ஜ் கட்டுங்க!
கேள்வி 19: ஏதாவது கூடுதல் வரி இருக்கா?
பதில் : ஆமாம்
Tax : அப்ப கல்வி, கூடுதல் கல்விக்கும் மற்றும் எல்லா அரசாங்க டேக்ஸுக்கும் சர்சார்ஜ் கட்டுங்க.
கேள்வி 20: எப்போதாவது தாமதமா வரி கட்டி இருக்கீங்களா?
பதில் : ஆமாம்
Tax : வட்டியும், பெனால்ட்டியும் கட்டுங்க!
21) இதையெல்லாம் கேட்டு வெறுத்துப் போன ஒரு இந்தியன் : நான் இப்போ சாகலாமா??
பதில் :: கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, funeral tax அறிவிக்கப் போறோம் !!!
13 comments:
வணக்கம் இனியவன்
ரோம்ப சரிங்க, ஆமா இதெல்லாம் கணக்கு காட்டுரவங்களுக்கும், மாதச்சம்பளக்காரங்களுக்கும் தான்னு நிணைக்கின்றேன்.
சரி இவ்வளவும் கட்டிய பிறகு சாப்பாட்டுக்கு இருக்குமா காசு.
இராஜராஜன்
With the proposed introduction of Direct Taxes Code from 1st April, 2011 and the introduction of Goods & Services Tax sometime during 2010 in India, many of the taxes, duties & cess mentioned by you will be subsumed in either of the above and streamlined.
The new DTC Act drafted in simplified layman English has been circulated for public debate & a draft discussion paper on the proposed dual GST system in India has been released by Finance Minister yesterday. Hopefully, the introduction of these two Acts should address the plethora of taxes & confusions going forward.
நம்ம நாட்டிலே இவ்வளவு வரி இருக்கா என்று படித்து வாயடைத்துப்போனேன்.. அப்போ மூன்று வேளை சாப்பிடுவதற்கு கூட வரி கொடுக்க வேண்டி வருமோ
தகவலுக்கு நன்றி
இதன் மூலம் நீங்க என்ன சொல்றிங்க?
இதை விட அதிக அளவு வரிகளும், விகிதங்களும் முன்னேறிய நாடுகளிலும் உண்டு.
எத்தனை வரி போட்டாலும் கடைசியில் அது வந்து விழுவது நுகர்வோர் தலையில் தானே?
இந்த வரிவிதிப்பு முறை மாறினால் நல்லா இருக்கு. செய்வாய்ங்களா???
//சரி இவ்வளவும் கட்டிய பிறகு சாப்பாட்டுக்கு இருக்குமா காசு.
இராஜராஜன்//
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இராஜராஜன்.
Thanks for your visit and detailed information Mr Arunachalam sir.
உங்கள் வருகைக்கு நன்றி அபு அப்ஸர்
//எத்தனை வரி போட்டாலும் கடைசியில் அது வந்து விழுவது நுகர்வோர் தலையில் தானே?//
உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரோஸ்விக்.
//Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'நம் நாட்டின் வரி அமைப்பைப் பற்றி தெரிஞ்சு கொள்ளலாம் வாங்க!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 11th November 2009 11:00:17 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/137271
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team//
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!
Oh! How many types of taxes? Thanks. Your article helps to identify them.
ஒரு இந்திய குடிமகன் சராசரியாக தனது வருமானத்தில் 72 சதவிகிதம் வரியாக அரசுக்கு கட்டுகிறான் என படித்த ஞாபகம்.
ஆனால் இது அனைத்தும் மாத சபளம் வாங்குபவர்களுக்கு மடுமே.
Post a Comment