இது யாரோ ஒரு புண்ணியவானின் கற்பனை.
***********
எப்புடி?
Login - சொல்லவே இல்லை

Training - முடியல

New product - உட்கார்ந்து யோசிப்பாங்களோ

Concall - வொய் பிளட், சேம் பிளட்

Review - இப்பவே கண்ணை கட்டுதே

Daily report - எதையுமே ப்ளேன் பண்ணாம பண்ணக்கூடாது

Commitment - ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு, ஆனா பினிஸிங் சரியில்லையேப்பா

Project manager - ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்புடுற மாதிரி

Regional Project Manager - என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே

HR Manager - கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா,
இந்த கோட்டைத் தண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன். பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்

Supply Chain Manager - வேணா வலிக்குது அழுதுடுவேன்

Admin Manager - ஐய்யையோ, வடை போச்சே

Sales Manager - நா ரவுடி, நா ரவுடி, நா ரவுடி, நான் ஜெயிலுக்கு போறேன், ன் ஜெயிலுக்கு போறேன், நான் ஜெயிலுக்கு போறேன்

Marketing Manager - இது வாலிப வயசு, பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்கு

Finance Manager - என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்யா

Circle Business Head - பாவம் யாரு பெத்த பிள்ளையோ தனியா பொலம்பிட்டு இருக்கு

Promotion to you - வரும், ஆனா வராது

Atlast, Customer - மாப்பு, மாப்பு, வைச்சுட்டான்யா ஆப்பு

24 comments:
இந்தியாவில் வேலை தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
http://job2flourish.blogspot.com/
எந்த புண்ணியவான்யா நகைச்சுவை செய்திக்கு நெகட்டிவ் வோட்டு போட்டது?
//எந்த புண்ணியவான்யா நகைச்சுவை செய்திக்கு நெகட்டிவ் வோட்டு போட்டது?//
:))))
இது பதிவை விட நகைச்சுவை...
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'வடிவேலு IT கம்பெனியில் வேலை பார்த்தால்!!!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 9th November 2009 07:32:03 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/136269
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
neengalum udkarnthu yosichingalo....
:)
super thalaiva.......
//இந்தியாவில் வேலை தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
http://job2flourish.blogspot.com/
உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா
//இது பதிவை விட நகைச்சுவை...//
உங்கள் வருகைக்கு நன்றி அதிபிரதாபன்
//neengalum udkarnthu yosichingalo....//
உங்கள் வருகைக்கு நன்றி பாலு
உங்கள் வருகைக்கு நன்றி ராபின்
//super thalaiva.......//
உங்கள் வருகைக்கு நன்றி வர்மா
கலக்கல்
finance manager....super....
நல்ல பகிர்வு.. படங்கள் ரொம்ப பொருத்தம் :))
You can do some useful things other thaan this.
எல்லாமே நல்லா இருந்ததுங்க.
//கலக்கல்//
வருகைக்கு நன்றி முரளிகண்ணன்.
//finance manager....super//
வருகைக்கு நன்றி மேடம்.
//நல்ல பகிர்வு.. படங்கள் ரொம்ப பொருத்தம் :))
//
வருகைக்கு நன்றி பிரசன்னக்குமார்.
//You can do some useful things other thaan this.//
Why dont you suggest someuseful thing Mr KaruNyan?
//எல்லாமே நல்லா இருந்ததுங்க.//
வருகைக்கு நன்றி விக்கி.
:))))))))))))))
உங்களுக்கு முடி வளர ஆரம்பிச்சுடுச்சு உலக்ஸ்..(மைனஸ் ஓட்டை சொன்னேன்)
Post a Comment