Aug 1, 2011

முற்பகல் செய்யின்.. அத்தியாயம் 2


ஒரு மாதம் பள்ளி விடுமுறை. இனி ஜாலிதான். படிக்க வேண்டாம். காலையில் லேட்டாக எழுந்திருக்கலாம். சரியாக காலை 10 மணிக்கு நண்பர்கள் எல்லோரும் என் வீட்டில் ஆஜராகிவிடுவார்கள். கொஞ்ச நேரம் கேரம் விளையாடுவோம். செஸ் விளையாடுவோம். மதியம் சின்ன தூக்கம். மாலை எங்கள் பள்ளி மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட சென்று விடுவோம். இருட்டும் வரை விளையாடுவோம். பின் ஒரு மணி நேரம் இருட்டிலே உட்கார்ந்து கொண்டி பேசிக்கொண்டிருப்போம். நான், குணா, விக்னேஷ், ஜோசப், முகமது மட்டும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்போம். விடுமுறை முடிந்து அனைவரும் 10ம் வகுப்பு செல்ல வேண்டும். 10 ஆம் வகுப்பில் அனைவரும் நன்றாக படித்து நிறைய மார்க் வாங்க வேண்டும் என்று அனைவரும் நல்ல குறிக்கோளுடன் இருந்தோம். அன்று இரவு எல்லோரும் கிளம்ப ஆரம்பித்தோம்.

எங்கள் பள்ளியை விட்டு வெளியே வந்தவுடன் மெயின் ரோடு வரும். அதைத் தாண்டினால் ஒரு எதிர்பக்கத்தில் ஒரு சின்ன டீக்கடை இருக்கும். விளையாடி முடித்தவுடன் அங்கே சென்று அமர்ந்து ஒரு ஏலக்காய் டீ குடிப்போம். அப்போதுதான் விளையாடி முடித்த களைப்பு போவது போல இருக்கும். பின் ஆளுக்கு ஒரு பக்கமாக வீட்டிற்கு கிளம்புவோம். பொதுவாக நானும் குணாவும் ஒன்றாகத்தான் கிளம்புவோம். அவன் சைக்கிளில் என்னை வீடுவரை வந்து விட்டுவிட்டு போவான். வீட்டை நெருங்குகையில் குணா என்னிடம்,

"குரு, காலைல ஒரு 5.30க்கு ரெடியா இரு. நான் வந்து உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிப் போகிறேன்" என்றான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

"அதிகாலைல எங்கடா?"

"நீ வாடா. அப்புறமா புரிஞ்சுப்ப"

"வீட்டுல கேட்டா என்ன சொல்றது?"

"காலைல கிரிக்கட் ப்ராக்டிஸ் இருக்குனு சொல்லு"

"பார்க்குறேன், வர முடியுமானு"

"நீ வர. அவ்வளவுதான்" என்றவன் என் பதிலை எதிர்பார்க்காமல் சைக்கிளை எடுத்துவிட்டு விறுவிறுவென்று சென்றுவிட்டான். குளிக்கலாம் என்று பாத்ரூமிற்கு சென்றேன். எங்கள் வீடு சின்ன வீடு. வாடகை வீட்டில்தான் குடியிருந்தோம். ஒரே வீட்டை இரண்டாக பிரித்திருந்தார்கள். ஒரு பாத்ரூம், ஒரு டாய்லெட்தான். அதைத்தான் இரண்டு வீட்டினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எங்கள் குடும்பம் மிகச் சிறியது. நான், அப்பா மற்றும் அம்மா அவ்வளவுதான். பக்கத்து வீட்டில் ஒரு கணவன், மனைவி அவ்வளவுதான். அவர்களுக்கு குழந்தை இல்லை. அந்த பெண்மணிக்கு ஒரு 45 வயது இருக்கும். எங்கள் வீட்டோடு ரொம்ப நெருக்கம். நன்றாக பழகுவார்கள். எப்போதும் எங்கள் வீட்டில்தான் இருப்பார்கள். என்னை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப சந்தோசமானால் என்னை கட்டிபிடித்து கொஞ்சுவார்கள்.

"விடுங்க ஆண்ட்டி, வெக்கமா இருக்கு" என்று சொல்லி உதறி ஓட ஆரம்பிப்பேன்.

"என்னடா பெரிய ஆளாயிட்டயா? உன்னை பொறந்ததிலிருந்து நான் பார்க்குறேன். தெரியுமோ இல்லையோ?" என்று என்னை பிடித்து இழுப்பார்கள். அம்மாவோ, "யாருடா அது நம்ம கலா ஆண்டிதானே" என்று சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். ஆனால் எனக்கோ உள்ளுக்குள் என்னென்னவோ செய்யும். என்ன என்று தெரியாது. யாரிடமும் கேட்கவும் பயமாக இருக்கும். நண்பர்களிடம் சொன்னால் ஏதாவது ஓட்டி எடுப்பார்களோ என்று பயமாக இருக்கும். அதனால் அவர்கள் என்னைத் தொட்டு பேசும்போது ஏற்படும் மன அதிர்வுகளை, உடல் உணர்ச்சிகளை அப்படியே என் மனதிற்குள்ளே அடைத்து வைத்துவிடுவேன்.

ஏதேதோ நினைத்துக்கொண்டே குளிக்கலாம் என்று பாத்ரூம் சென்றேன். துண்டை அவிழ்த்துவிட்டு தண்ணீரை பக்கட்டில் பிடித்துவிட்டு குளிக்க தண்ணீரை டிப்பரால் எடுக்கப் போனேன்,

"என்னடா, இப்பத்தான் வந்தியா?" என ஒரு குரல் கேட்டது. திடுக்கிட்டு சுற்றிலும் பார்த்தேன். பாத்ரூம் கதவை சரியாக மூடி இருக்கிறேனா என பார்த்தேன். சரியாகத்தான் மூடி இருந்தது. குரல் வெளியிலிருந்துதான். நான் வீட்டில் நுழையும்போது அம்மா கோவிலுக்கு சென்றது நினைவிற்கு வந்தது. வீட்டில் யாரும் இல்லை. அப்படியானால்.....

"என்னடா, கேக்குறேன், பதிலே காணோம்?" கலா ஆண்ட்டிதான்.

"ஆமா ஆண்டி"

"ஏன் இவ்வளவு நேரம்?"

"விளையாடிட்டு பேசிட்டு இருந்தோம் ஆண்டி"

"அப்படி என்னடா பேசுவீங்க?"

"சும்மா பேசிட்டே இருப்போம்"

"என்னத்தான் பேசுவீங்களோ..ம்ம்ம் நல்ல குளி" 

பின் ஒரு நிமிடம் அமைதி. பக்கத்தில் உள்ள டாய்லெட் கதவு திறக்கும் ஓசை கேட்டது. டாய்லெட்டும், பாத்ரூமும் சின்ன சின்ன அறைகள். மேலே ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட்டிருக்கும். ஆனால் ஆஸ்பெட்டாஸ் ஷீட்டிற்கும், தடுப்பு சுவருக்கும் இடையில் ஒரு அடி இடைவெளி இருக்கும். அதனால் பேசினால் நன்றாக காதில் விழும்.

"நல்லா அழுக்கு போக தேய்ச்சு குளிடா"

என் உடல் நடுங்க ஆரம்பித்தது. ஒரு அடி இடைவெளியில் கலா ஆண்டி. நானோ நிர்வாணமாக குளித்துக்கொண்டிருக்கிறேன். அந்த நிமிடம் வரை எந்த தவறான சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இளைஞன். ஆனால் கலா ஆண்டி அப்படி பேச ஆரம்பித்ததும், எனக்கு என்னவோ போல் ஆனது.

"என்னடா, காதுல உளுவுதா"

"ம்ம்ம்"

"என்னடா ம்ம்ம். வயசுப் பையன் நல்லா குளி. அப்பத்தான் பார்க்க லட்சணமா இருப்ப" பக்கத்தில் தண்ணீரின் சல்சலப்பு மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. மனம் கன்னாபின்னா என்று முதல் தடவையாக அலைய ஆரம்பித்தது.

"என்னடா, இப்போ என்ன பண்ணற?"

"கொஞ்சம் பேசாம இருக்கீங்களா ஆண்ட்டி. நீங்க முதல்ல இங்க இருந்து போங்க. அப்பத்தான் என்னால குளிக்க முடியும்"

"சரி சரி போறேன். ரொம்ப பிகு பண்ணிக்காதடா. பார்த்து சீக்கிரம் குளிச்சிட்டு வா. ரொம்ப நேரம் குளிச்சு உடம்பை கெடுத்துக்காதா, என்ன?"

"எனக்கு ஒன்றும் புரியவே இல்லை. என்ன இது ஆண்டி லூசு போல ஏதோ உளறி விட்டுச்செல்கிறாள். ரொம்ப நேரம் குளித்தால் உடம்பு கெட்டுப் போகுமா?"

யோசித்துக்கொண்டே குளித்து முடித்தேன். வெளியே துண்டைக் கட்டிக்கொண்டு வந்தேன். கலா ஆண்டி வெளியிலேயே காத்துக்கொண்டிருந்தாள். ரொம்ப டயர்டாக இருந்தது போல் காணப்பட்டாள். 

"என்னடா முடிஞ்சுதா?"

"ம்ம்ம்"

"அம்மா வர லேட்டாகும்னு சொன்னா. நான் தான் உனக்கு சாப்பாடு போடணும். அதனால சீக்கிரம் டிரெஸ் பண்ணிக்கொண்டு வா" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று வீட்டிற்குள் சென்றாள். என்னால் ஆண்டியை புரிந்து கொள்ளவே முடியவில்லை. 

ஆண்டிதான் இட்லி எடுத்து வைத்தாள். பேசிக்கொண்டே சாப்பிட்டோம். என் படிப்பை பற்றி, என் விளையாட்டைப் பற்றி பேசினாள். என் நண்பர்களை பற்றி பேசினாள். எப்படிப்பட்ட நண்பர்களுடன் நான் பழக வேண்டும் என்று அறிவுரை கூறினாள். அரை மணி நேரத்துக்கு முன் பேசிய ஆண்டிக்கும் இப்போது பேசியதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது தெரிந்தது. ஆனால் ஏன்? என்று மட்டும் எனக்குத்தெரியவில்லை.

அம்மா 9 மணிக்கு வந்தார்கள். நான் படுக்க செல்லுமுன் அம்மாவிடம், காலை கிரிக்கெட் பிராக்டிஸ் இருக்கிறது அதனால் 5.30க்கு போக வேண்டும், என்னை குணா வந்து கூட்டிச்செல்வான் எனக் கூறி, அதிகாலை எழுப்பிவிட சொல்லிவிட்டு ரூமிற்கு சென்றேன்.

*******************************************

சரியாக காலை 5 மணிக்கு அம்மா எழுப்பிவிட்டார்கள். அப்பா அதற்கு முன்பே எழுந்து வாக்கிங் சென்றுவிட்டார். குணா 5.30க்கு சரியாக சைக்கிளில் வந்தான். அங்கிருந்து கிளம்பினோம். எங்கே கூட்டிச்செல்லப் போகிறான் எனத் தெரியாததால், ஒரு குழப்பத்துடன் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தேன். 

"எங்கடா போறோம்?"

"என் வீட்டிற்குத்தான்"

"உன் வீட்டுக்கு இப்போ எதுக்குடா போறோம்?"

"பேசாம வா, புரியும்"

குணாவின் வீடு என் வீட்டிலிருந்து ஆறு தெருக்கள் தள்ளி இருந்தது. அவன் குடி இருப்பது ஒரு ஸ்டோரில். நிறைய வீடுகள். அங்கேதான் கூட்டிச்சென்றான். வீடு வந்ததும் சைக்கிளை நிறுத்திவிட்டு, என்னை மாடிக்கு கூட்டிச் சென்றான். கீழே 7 வீடுகள் அடங்கிய ஸ்டோருக்கான மொட்டை மாடி மிகப் பெரியது. கணக்காக 5 ஆவது வீட்டின் மேலே ஒரு ஓடு மூடி இருந்தது. என்னை அப்படியே கீழே படுத்துக்கச்சொன்னான். அந்த ஓட்டை விலக்கினான். அங்கே ஒரு கண்ணாடி இருந்தது. அதன் மூலம் சூரிய வெளிச்சம் வீட்டிற்கு செல்வது போல் வைக்கப்பட்டிருந்தது. படுத்துக்கொண்டே அந்த கண்ணாடியை பார்க்கச் சொன்னான்.

பார்த்த போது, அந்த வீட்டின் கீழே.......

- தொடரும்


No comments: