எங்கள் பதிப்பகத்தின் மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழாவிற்கு உங்களை வருக வருக என வரவேற்கிறோம்.
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
நாள் : 04/01/12
நேரம் : மாலை 6 மணி
விலாசம்: 6, முனுசாமி சாலை, கே.கே.நகர்
வெளியிடப்படும் புத்தகங்கள்:
01. சங்கர் நாராயண்: தெர்மக்கோல் தேவதைகள் (சிறுகதை தொகுப்பு)
02. யுவகிருஷ்ணா: அழிக்கப்பிறந்தவன் (நாவல்)
03. என். உலகநாதன்: நான் கெட்டவன் (இரண்டு குறுநாவல்களும், பத்து சிறுகதைகளும்)
சிறப்பு அழைப்பாளர்கள் :
இயக்குனர் மீரா கதிரவன்
இயக்குனர் கே.பிபி நவீன்
இயக்குனர் தனபாலன்
இயக்குனர் ஹரீஷ்
மற்றும் பிரபல எழுத்தாளர்கள் , கவிஞர்கள், பதிவர்கள், வாசக அன்பர்கள் என்று அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க உள்ளார்கள்.
எங்கள் பதிப்பகமான “உ” பதிப்பகம் இந்த மூன்று புத்தக வெளியீட்டின் மூலமாய் பதிப்பகத்துறையில் தன் காலடியை எடுத்து வைக்கிறது. உங்களின் ஆதரவை வேண்டுகிறோம்.
பதிவர்கள் நண்பர்கள் அனைவரும் வந்து விழாவினை சிறப்பாக நடத்திக்கொடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
4 comments:
வாழ்த்துக்கள் தலைவரே...
வாழ்த்துக்கள் தலைவரே...
வாழ்த்துகள் !!!
ஆகா இன்றல்லவா? வாழ்த்துகள்.
Post a Comment